நிகழ்ச்சி நிரல்
வாசிப்பு பகுதிகள் மற்றும் அரங்கு நடத்துவோரின் குறிப்பை அறிந்து கொள்ள அரங்குகளின் தலைப்பின் மீது சொடுக்கவும் வ. எண் அமர்வு தலைப்பு நேரம் 22.06.26: (வெள்ளி) Sessions starts at 10:30 AM 1 ஜா ராஜகோபாலன் கம்ப இராமாயணமும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் காலை 10:30 - 11:30 தேநீர் இடைவேளை – 11:30 – 12:00 2 லக்ஷ்மி நாராயணன் கலிங்கத்துப்பரணி காலை 12:00 - 12:45 3 சரண்யா தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும் மதியம் 12:45 - 1:30 மதிய இடைவேளை – 1:30 – 4:00 4 சபரீஷ் இவ்வாறு நான் வாசகனானேன் மாலை 4:00 - 4:45 5 சிவ கிஷோர் கற்பதிந்த இலக்கியங்கள் மாலை 4:45 - 5:15 மாலை /தேநீர் இடைவேளை – 5:15 – 7:00 6 M.கோபால் ஆய்வும் புனைவும் இரவு 7:00 – 7:45 7 ஈஸ்வரி குறுந்தொகையில் மலர்கள் இரவு 7:45 – 8:30 8 ப்ரீத்தி இலக்கியத்தில் தனிமை இரவு 8:30 - 9:15 23.06.26: (சனி) Sessions starts at 9:30 AM 9 அகரமுதல்வன் ஈழத்து புலம்பெயர் எழுத்தும் பண்பும் காலை 9:30 - 10:15 10 சீனு பயண இலக்கியம் காலை 10:15 - 11:15 தேநீர் இடைவேளை – 11:15 – 11:45 11 அமுதா இலக்கியத்தில் தத்துவ நோக்கு காலை...