சிவ பிரசாத் - இசையும் இலக்கியமும்
கடந்த பத்தாண்டுகளில் வெளியான இசை சார்ந்த சில கதைகள்.
தமிழ் இலக்கியத்தில் இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கும் எப்போதுமே ஒரு தனித்துவமான இடம் உண்டு. மௌனி, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி யுவன் சந்திரசேகர் வரை இசை சார்ந்த கதைகளுக்கான ஒரு வலுவானத் தொடர்ச்சி நம்மிடம் இருந்துள்ளது. நாம் கொண்டாடும் நவீன படைப்பாளிகள் அனைவருமே, குறைந்தபட்சம் ஒரு படைப்பிலாவது தாங்கள் நேசிக்கும் இசை குறித்தோ அல்லது இசைக்கலைஞர்களின் அந்தரங்க வாழ்வு குறித்தோ பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த 2016 முதல் 2026 வரையான இந்தப் பத்தாண்டுகளில், இசை சார்ந்தும் இசைக்கலைஞர்களை மையமிட்டும் எழுதப்பட்ட சில முக்கியமான கதைகள் குறித்து விவாதிப்பதே எனது இந்த உரையின் நோக்கம். இசை ஒரு கலையாகவும், அதே சமயம் ஒரு வாழ்வியல் நெருக்கடியாகவும் நவீனப் புனைவுகளில் எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்பதை இங்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
வாசிப்பு பகுதி:
உஸ்தாத் - சுகுமாரன்
https://akazhonline.com/?p=8192
ஆசிர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன்
https://vallinam.com.my/version2/?p=10077
பாகேஸ்ரீ - எஸ் சுரேஷ்
https://padhaakai.com/2015/04/27/bageshri/
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை - ரா கிரிதரன்
காகளம் - செந்தில் ஜெகன்நாதன்
https://tamizhini.in/2021/09/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/
Comments
Post a Comment