லக்ஷ்மி நாராயணன் - கலிங்கத்துப்பரணி

 கலிங்கத்துப் பரணியில் போர் அழகியல்


சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணியில் முதன்மையானதாக கருதப்படும் கலிங்கத்துப்பரணி குறித்த எளிய அறிமுகமாக இவ்வுரை அமையலாம்.

கலிங்கத்துப் பரணியில் பயின்று வரும் போர்ச்சித்திர அணிகள், குறிப்பாக மிகை அணிகளின் அழகியல் குறித்த தேடலாக இவ்வுரை இருக்கும். 

போர் பாடியது, களம் பாடியது ஆகிய இரண்டு பகுதிகள், இதற்கென எடுத்துக்கொள்ளப்படும்.


வாசிப்பு பகுதி:

https://drive.google.com/file/d/1IOupRmvgaGVZTWaVEFm4ZwXhtm0tbnXv/view?usp=drive_link

Comments

Popular posts from this blog

நிகழ்ச்சி நிரல்

கடலூர் சீனு - பயண இலக்கியம்

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்