அமுதா - இலக்கியத்தில் தத்துவ நோக்கு
வாழ்வில் எழும் அடிப்படை வினாக்களை தர்க்கம் மூலம் எதிர்கொண்டு விடை தேடுவது தத்துவம் என விரிகிறது. அதே அடிப்படை வினாக்களை உள்ளுணர்வு சார்ந்து கற்பனையின் துணை கொண்டு எதிர்கொள்ளும் தேடலே இலக்கியமாக மலர்கிறது. இலக்கியங்களில் வெளிப்படும் தத்துவ பார்வைகள் பற்றிய ஒரு சிறு அலசல்.
சில திருக்குறள்கள் மற்றும் ஒரு சிறுகதை பற்றி பேசலாம்.
வாசிப்பிற்கானவை:
1. திருக்குறள்கள்
1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
2) மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லர் கீழ் அல்லவர்
3) அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
4) அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
5) நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
6) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
2. அசோகமித்திரனின் சிறுகதை - 'காட்சி'
https://drive.google.com/file/d/13JWG7iMYHy7ew256ciRJx4plc0gTWs1D/view?usp=drive_link
3. குர் அதுல ஐன் ஹைதர் - அக்னி நதி
https://drive.google.com/file/d/10TeJdcVc5-kdydhg3sX1uS-WC7QGc6SA/view?usp=drive_link
Comments
Post a Comment