சபரீஷ் - இவ்வாறு நான் வாசகனானேன்
அறிமுகக் குறிப்பு:
இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து சரியாக இரண்டு வருடங்கள் முடிவடையவிருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சில பரிணாமங்கள் உள்ளது. முக்கியமான பரிணாமம் என்பது ‘வாசகர் இடைவெளி’ எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பது. அவ்வாறு நான் முன்பு பெரிதும் கவனிக்காமல் கடந்த கதையோ, குறியீடோ, ஒரு வரியோ எப்படி விவாதம் வழி, வாசிப்பின் வழி, பரிணாமம் அடைந்துள்ளது என்பதை பற்றி.
வாசிப்பு பகுதிகள்:
சிலிர்பு :
மூன்று பெர்னார்கள்:
கண் :
https://drive.google.com/file/d/1z-qEILDPYoku-3Om6HD7sIPLz3O1C_8I/view?usp=drive_link
யானம்:
https://www.jeyamohan.in/193180/
Comments
Post a Comment