கடலூர் சீனு - பயண இலக்கியம்
நண்பர்களே
தமிழ் பயண இலக்கியம்
நேற்றும், இன்றும், இனியும் என்ற தலைப்பில்
தமிழில் பயண இலக்கியத்தில் உள்ளடக்க பரிமாண வளர்சி, பயண இலக்கியம், இலக்கியம் எனும் பொதுவில் என்ன கொண்டு வந்து சேர்க்கிறது, பயண இலக்கியம் வழியே வாசகன் அடைய சாத்தியமானவை என்ன என்பது பற்றி பேச இருக்கிறேன்.
1. சிட்டி சிவ பாத சுந்தரம் எழுதிய கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்
2. ஜெயமோகன் எழுதிய அருகர்களின் பாதை
3. இளம்பரிதி எழுதிய தசமகா வித்யா
வாசிப்பு பகுதி:
கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்
Chapter1
https://drive.google.com/file/d/1Yd8aUB1fJTYkor8OLv6QM0L9lPuUbyuC/view?usp=drive_link
Chapter2
https://drive.google.com/file/d/1fqOQv21UNv8qAUbn-Xt7iZTLehcD-ZI4/view?usp=drive_link
அருகர்களின் பாதை
https://www.jeyamohan.in/24207/
தசமகா வித்யா
Comments
Post a Comment