நிகழ்ச்சி நிரல்


வாசிப்பு பகுதிகள் மற்றும் அரங்கு நடத்துவோரின் குறிப்பை அறிந்து கொள்ள அரங்குகளின் தலைப்பின் மீது சொடுக்கவும்


வ. எண்அமர்வுதலைப்புநேரம்
22.06.26: (வெள்ளி) Sessions starts at 10:30 AM
1ஜா ராஜகோபாலன்கம்ப இராமாயணமும் நாலாயிர திவ்ய பிரபந்தமும்காலை 10:30 - 11:30
தேநீர் இடைவேளை – 11:30 – 12:00
2லக்ஷ்மி நாராயணன்கலிங்கத்துப்பரணிகாலை 12:00 - 12:45
3சரண்யாதேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்மதியம் 12:45 - 1:30
மதிய இடைவேளை – 1:30 – 4:00
4சபரீஷ்இவ்வாறு நான் வாசகனானேன்மாலை 4:00 - 4:45
5சிவ கிஷோர்கற்பதிந்த இலக்கியங்கள்மாலை 4:45 - 5:15
மாலை /தேநீர் இடைவேளை – 5:15 – 7:00
6M.கோபால்ஆய்வும் புனைவும்இரவு 7:00 – 7:45
7ஈஸ்வரிகுறுந்தொகையில் மலர்கள்இரவு 7:45 – 8:30
8ப்ரீத்திஇலக்கியத்தில் தனிமைஇரவு 8:30 - 9:15
23.06.26: (சனி) Sessions starts at 9:30 AM
9அகரமுதல்வன்ஈழத்து புலம்பெயர் எழுத்தும் பண்பும்காலை 9:30 - 10:15
10சீனுபயண இலக்கியம்காலை 10:15 - 11:15
தேநீர் இடைவேளை – 11:15 – 11:45
11அமுதாஇலக்கியத்தில் தத்துவ நோக்குகாலை 11:45 - 12:30
12சிவபிரசாத்இலக்கியத்தில் இசை வர்ணனைகள்மதியம் 12:30 - 1:15
மதிய இடைவேளை – 1:15 – 4:00
13சங்கர்கவிதையை அடைதல்மாலை 4:00 – 4:45
14விஜயபாரதிஇலக்கியத்தில் பறவை வர்ணனைகள்மாலை 4:45 – 5:30
மாலை /தேநீர் இடைவேளை – 5:30 – 7:00
15Vikram hathwarThe craziness of Shivaram karanthஇரவு 07:00 – 7:45
16சுசித்ராஇருத்தலியலுக்கு மேல் உள்ள இருப்புஇரவு 7:45 - 8:45
24.06.26: (ஞாயிறு) Sessions starts at 10:00 AM
17போகன்கவிதைகளின் அறிவார்த்தம்காலை 10:00 - 10:45
தேநீர் இடைவேளை – 10:45 – 11:10
18திருமூலநாதன்நினைவுக்கலைகாலை 11:10 - 12:10
12:10 PM நிகழ்ச்சிகள் நிறைவு


முகாமில் பங்குபெறும் எழுத்தாளர்கள்:

1. மோகனரங்கன்

2. நிர்மால்யா

3. குலசேகரன்

4. எம் கோபாலகிருஷ்ணன்

5. பாவண்ணன்

6. தெய்வீகன்

7. ஜெயமோகன் 

8. லக்ஷ்மி சரவணக்குமார்


Comments

Popular posts from this blog

கடலூர் சீனு - பயண இலக்கியம்

சரண்யா - தேவிபாரதி படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்